செவ்வாய் 24, செப்டம்பர் 2019  
img
img

சட்டவிரோதத் தொழிலாளர்களின் மன்னிப்புத் திட்டதிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பீர்! இந்தோனேசியா உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை.
சனி 01 செப்டம்பர் 2018 11:42:03

img

கோலாலம்பூர், 

சட்டவிரோதத் தொழிலாளர்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கிய நாடு திரும்புவதற் கான மன்னிப்புத்திட்டம், ஆகஸ்டு 30 ஆம் தேதியுடன் முடி வடைந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்கான வேட்டையை குடிநுழைவுத்துறை நேற்று முதல் முழு வீச்சாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்த பொது மன்னிப்புத்திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்?

அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு

மேலும்
img
102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.

1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த

மேலும்
img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img