பெட்டாலிங் ஜெயா,
உயர் அரசாங்க பதவிகளுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பில் கண்டனங்களும் குறை கூறல்களும் தெரிவிக்கப்படு வதற்கு எந்த அடிப்படையும் நியாயமும் கிடையாது என்று சட்டத்துறை வல்லுநர் ஒருவர் கூறினார்.மலாய்க்காரர் அல்லாத ஒருவரை பிரதமராக ஏற்றுக்கொள்வது உட்பட சமத்துவ நிலையை அரவணைக்க மலேசியர்கள் தயாராக வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் ஷாட் சலீம் ஃபாருக் கேட்டுக் கொண்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்