img
img

நாடற்ற மலேசிய இந்தியர்கள் 3 இலட்சம் பேர் உள்ளனரா? இது தவறான் கணிப்பாகும். துணை அமைச்சர் கூறுகிறார்.
செவ்வாய் 28 ஆகஸ்ட் 2018 11:33:47

img

புத்ராஜெயா, 

மலேசியாவில் சுமார் 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதாக 14-ஆம் பொதுத்தேர்தல் சமயத்தில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூறியிருப்பது தவறாகும் என்பதை உள்துறை துணை அமைச்சர் முகமட் அஜிஸ் ஜாமான் ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாண்டு மே மாதம் வரையில், அடையாள ஆவ ணங்களுக்காக 3,853 விண்ணப்பங்களை மட்டுமே உள்துறை அமைச்சு பெற்றதாக அஜிஸ் நேற்று கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 28.8.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img