அலோர்ஸ்டார்,
‘உங்கள் நாட்களை எண்ணிக்கொள்ளுங்கள்’ - சட்டத்தை மீறியும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ள முந்தைய தேசிய முன்னணி அரசாங்க த்தைச் சார்ந்தவர்களுக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துக்கொள்ளும் செய்தி இது. தமக்கு முன்னாள் பிரதமராக இருந்த டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தின் கீழ் எல்லோருமே திருடர்களாக மாறிவிட்டிருந்தனர். அந்த அளவிற்கு முந்தைய அரசாங்கம் கறைபடிந்திருந்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்