கோலாலம்பூர்,
ஸ்மார்ட் (விவேக) கைத்தொலைபேசி களுக்கு 5 விழுக்காடு சேவை வரியும் மோட்டார் வாகனங் களுக்கு 10 விழுக்காடு சேவை வரியும் வசூலிக் கப் பட வேண்டும் என்று சுங்கத் துறை பரிந்துரை செய்துள்ளது. ஸ்மார்ட் கைத்தொலைபேசி, மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு சேவை வரி வசூலிக்கப் பட வேண்டாம் என்று இதற்கு முன்னர் சுங்கத் துறையால் வெளியிடப் பட்ட பட்டியலில் தெரிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்