கோலாலம்பூர்,
நமது பிரச்சினையை சீனா புரிந்து கொண்டது, எனவே ஒப்புக்கொண்டது. கிழக்கு கரையோர ரயில் இணைப்புத் திட்டம் (இ.சி.ஆர்.எல்.) ரத்துச் செய்யப்ப டுகிறது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சீனாவில் மிகவும் முக்கியமான ஓர் அறிவிப்பைச் செய்துள்ளார். கிழக்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளுக்கு இடையே இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்திலான இந்த ரயில் இணைப்புப் பாதை சுமார் 688 கிலோ மீட்டர் தூரத்திலானது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்