பெட்டாலிங்ஜெயா,
கடந்த ஆறு ஆண்டுகளில், வரி செலுத்துவோருக்கு சேர வேண்டிய 1,604 கோடி வெள்ளியை முந்தைய தேமு அரசாங்கம் திரும்ப கொடுக்கவில்லை என்ற மற்றோர் அதிர்ச் சித் தகவலை நிதி யமைச்சர் லிம் குவான் எங் வெளியிட்டிருக்கிறார். மிகுதியாக வசூலிக்கப்பட்ட வருமான வரி, சொத்து விற்பனை ஆதா யத்திற்கான வரி ஆகியவை இந்தத் தொகையில் அடங்கும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்