(துர்க்கா) சிரம்பான்,
இந்துவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறி, பிறகு மீண்டும் இந்துவாக மாறிய ஒரு குடும்பம் தற்போது ஆவண பிரச்சினையில் சிக்கி அல்லல்படுகிறது. ஒரு தனித்து வாழும் தாயான, ஜுமா பிந்தி முகமட் யூசோப் என்ற ஜெயா ராமுலுவுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். இவரின் பெற்றோருக்கு சிவப்பு நிற அடையாள அட்டை. கடந்த 1975-ஆம் ஆண்டில் நீல நிற அடையாள அட்டை பெறுவதற்காக இவர்கள் இஸ்லாத்திற்கு மாறினர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.8.2018
2021 வரவு செலவுத் திட்டத்தில் தேசியக் கல்வி சேமிப்புத் திட்ட (எஸ்.எஸ்.பி.என்.)
மேலும்2020 எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு மாதத்தை முன்னிட்டு இத்திட்டத்தில் இதுவரை 14
மேலும்எளிமையான வழிகள் பெஞ்சானா வேலைக்கமர்த்தும் சலுகைகளுக்கு விண்ணப்பம்
மேலும்சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அனைத்து வகையான வணிகங்களுக்கும்
மேலும்எஸ்எஸ்பிஎன் மலேசியர்களுக்கான மிகச் சிறந்த கல்வி சேமிப்புத் திட்டம்
மேலும்