சிரம்பான்,
பிகேஆர் கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் சூடு பிடித்து வரும் நிலையில் அதில் மூத்த ஆலோசனை மன்றத் தலைவர் துன் டாய்ம் ஸைனுடின் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தெரிய வருவதாக காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) அப்துல்லா சானி கூறியுள்ளார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராவதைத் தடுக்கும் வகையிலான ஒரு சதியின் பின்னணியிலுள்ளவர்களுடன் டாய்ம் உள்ளதாக அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்