புத்ராஜெயா,
ஜப்பானியர்களின் நாட்டுப்பற்று உணர்வைப் பின்பற்றி உள்நாட்டுத் தயாரிப்புகளை அதிகமாக வாங்கும்படி மலேசியர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அப்போதுதான் நமது பொருள்களும் தரமானவை என்பது உலகளாவிய நிலையில் பிரபலமாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துரைத் தார். வாகன தயாரிப்பு உட்பட, ஜப்பானியர்கள் அவர்களின் சொந்த தயாரிப்புப் பொருள்களுக்கு நிறைய ஆதரவை வழங்கி வருகின்றனர். அவர்களின் நாட்டுப்பற்று உணர்வே இதற்கு காரணமாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்