பெட்டாலிங் ஜெயா,
நாடாளுமன்றத்திற்கு திரும்புவதைப் பற்றி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தாம் விவாதிக்க இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.எனினும், தாம் அவசரப்படவில்லை என்றும் நிலவரத்தை ஆராயவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிகேஆர் ஆலோசகரான அன்வார், கட்சியின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் கட்சித் தலைவர் பொறுப்பை இவ்வாண்டு இறுதியில் ஏற்பார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்