கோலாலம்பூர்,
‘செடிக்’ என்று பரவலாக அறியப்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தற்பொழுது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சின்கீழ் கொண்டு வரப்பட் டுள்ளதாக அதன் அமைச்சர் பொன். வேத மூர்த்தி அறிவித்துள்ளார். செடிக் நடவடிக்கை குறித்தும் செடிக்கிடமிருந்து தொடர்ந்து மானி யம் பெற்ற 800-க்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புகளைப் பற்றியும் முழு ஆய்வு மேற்கொள்ளப்படும் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 9.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்