கோலாலம்பூர்,
அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி 23 கோடி வெள்ளியை சொத்தாக வைத்திருப்பதாக கூறப்படும் வாதத்திற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லியூ வுய் கியோங் கூறினார். முன்னாள் பிரதமர் அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக ஆதார அம்சங்கள் ஏது மிருந்தால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) புலன் விசாரணை செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.8.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்