வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

'பெண்டாத்தாங்' விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் குலசேகரன்.
செவ்வாய் 31 ஜூலை 2018 13:05:18

img

பெட்டாலிங்ஜெயா,

நெகிரி செம்பிலான், நீலாயில் கடந்த வாரம் தமிழில் உரையாற்றியபோது 'பெண்டாத்தாங்' என்ற வார்த்தைக்கு சான்றாதாரங்களைக் காட்டியதற்காக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.மலாய் சமூகத்தை 'பெண்டாத்தாங்' (குடியேறிகள்) என அவர் குறிப்பிட்டிருப்ப தாக மலாய் மொழி நாளிதழான உத்துசான் மலேசியா ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 31.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img