பெட்டாலிங்ஜெயா,
அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பில் பக்காத்தான் ஹராப்பானால் இணக்கம் காணப்பட்டிருக்கும் திட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பற்றிய எனது தனிப்பட்ட கருத்துகள் குறுக்கே வரா என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். தான் இப்போது வகிக்கும் பிரதமர் பதவியை இறுதியில் விட்டுச் செல்லத்தான் வேண்டும் என்று டாக்டர் மகாதீர் சிஎன்என்னிடம் தெரிவித்தார். ‘நான் விரும்புகி றேனோ இல்லையோ, அவரை நான் நம்ப வேண்டும். எப்போதும் நான் இங்கே இருக்க முடியாது‘ என்று அவர் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்