கோலாலம்பூர்,
மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று உத்தரவாதம் அளித்துள்ளார். இன்று புதன்கிழமை விவாதங்கள் தொடங்கும்போது அதனை பார்க்கலாம் என்று அவர் சொன்னார். நாடாளுமன்ற உறுப்பி னர்களால் மக்களவையில் விவாதிக்கப்படும் வாதங்களை கட்டுப்படுத்தக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.7.201
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்