கோலாலம்பூர்,
முன்னாள் நீதிபதி முகமட் அரிப் முகமட் யூசுப், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக நேற்று நியமனம் செய்யப்பட்டதற்கான கடிதம் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டது என்பதை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அவரின் நியமனத்தை ஆட்சேபித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது வெறும் நாடகம் என்று அவர் வர்ணித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.7.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்