கோலாலம்பூர்,
ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என தெனாகானித்தா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை முதலில் ஆராயவேண்டும். இந்தப் பிரச்சினை எப்படி உருவானது என்று வினவிய அதன் நிர்வாக இயக்குநர் கிளேரின் தாஸ், மனிதக் கடத்தல்கள் உள்ளிட்ட அம்சங்கள் மீதான சட்டங்களை அமல்படுத்தத் தவறிவிட்ட அரசாங்க அமலாக நிறு வனங்களின் செயல்பாட்டினால் தான் இது ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.7.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்