திங்கள் 02, டிசம்பர் 2024  
img
img

அரசாங்க உயர் பதவி நியமனங்களில் இனம்-மதம் தொடர்பான துவேஷம் வேண்டாம்
சனி 14 ஜூலை 2018 12:03:14

img

கோலாலம்பூர், ஜூலை 14-

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், அரசாங்க உயர் பதவி நியமனங்கள் ஆகியவற்றில் இனம், மதம் தொடர்பான துவேஷம் வேண்டாம். இது நாட்டையே ஊனப்படுத்தி விடும். அறிவு சார் சமூகத்தை உருவாக்க ஆற்றலுக்கும் திறமைக்கும்  தகுதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். புதிய மலேசியாவைவிட சிறந்த மலேசியாவை உருவாக்குவதற்கு இதுவே அடிப்படை கட்டமைப்பாகும் என்று பல்வேறு தரப்பினர் வலி யுறுத்தியுள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.7.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img