(கே.வி. சுதன்) கோலாலம்பூர்,
இந்நாட்டில் உள்ள சட்டவிரோதத் தொழிலாளர்களை கைது செய்வதற்கு முன்னதாக குடிநுழைவுத்துறை அமல்ப டுத்தியுள்ள நடைமுறைகளில் உள்ள பலவீனங்கள் முதலில் களையெடுக்கப்பட வேண்டும். முந்தைய அரசாங்கம் அமல்படுத்தியுள்ள நடைமுறைகளில் நிறைய பலவீனங்களும் குறைபா டுகளும் உள்ளன. அந்த பலவீன நடை முறைகளை அப்படியே பின்பற்றி அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக கைது வேட்டையை குடிநுழைவுத்துறை தொடங்குவது ஏற்புடைய செயல் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read More: Malaysian Nanban Tamil Daily on 13.7.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்