கோலாலம்பூர்,
நாடு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி இலாகாக்களில் 1,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விலா காவிற்கு கூடுதலாக 662 புதிய வேலைகளுக்கான ஒப்புதலை பொதுச்சேவை இலாகா அளித்துள்ள அதே சமயம், ஏற்கெனவே 400 வேலைகளுக்கான காலி இடங்கள் இன்னும் நிரம்பாமல் உள்ளன என்று இலாகாவின் தலைமை இயக்குநர் முகமட் ஹம்டான் வாஹிட் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.7.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்