கோலாலம்பூர்,
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் 93-ஆவது பிறந்த நாளை முன்னிட்டுச் சிறப்புத் தபால் தலைகளை போஸ் மலேசியா அடுத்த செவ்வாய்க்கிழமை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 60 காசுகள் என்ற மதிப்பில் அந்தத் தபால் தலைகள் பல்வேறு வடிவமைப்புகளில் சிறப்பு வெளி யீடாக விற்பனைக்கு வரும் என்று போஸ் மலேசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அல்-இஷால் இஷாக் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.7.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்