கோலாலம்பூர்,
1எம்டிபி ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.நஜீப் மீது கொண்டு வரப்ப டக் கூடிய முதன்மை யான குற்றச்சாட்டு நம்பிக்கை மோசடி குற்றச் சாட்டாகும். அதேவேளையில் பணத்தை சட்ட விரோதமாக மாற்றியது உட்பட பல்வே றான குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.7.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்