கோலாலம்பூர்,
தமது தலைமையிலான 26 பேர் கொண்ட அமைச்சரவையில் மேலும் மூன்று அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார்.அவர்களின் நியமனத்துடன் மொத்தம் 29 பேர் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்றும் அம்மூவரும் செனட்டர்க ளாக பதவிப்பிரமாணம் எடுத்தப் பிறகே அமைச்சர்களாக முடியும் என்றும் அவர் சொன்னார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 3.7.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்