கோலாலம்பூர்,
தமது மனைவி மற்றும் தமக்குரிய கடன்பற்று அட்டைகளுக்கான கட்டணமாக 800,000 வெள்ளியை ஓர் அறவாரியத்தின் பணத் திலிருந்து செலுத்தி யதற்காக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுகிறார். இன்று காலை 10.00 மணிக்கு அவர் எம்.ஏ.சி.சி. தலைமையகம் வர பணிக்கப்பட்டிருப்பதை அதன் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இரண்டு முக்கியமான விவகாரங்கள் தொட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.7.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்