கோலாலம்பூர்,
தாம் தலைமை ஏற்றுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர்களுடன் தம்மால் ஒத்துழைக்க இயலவில்லை என்றால் பதவி விலக தயாராக இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார். எதிர்காலத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கும் தமக்கும் இடையில் மனத்தாங்கல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதை துன் மகாதீர் மறுக்கவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.6.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்