img
img

சிங்கப்பூருக்கு குடிநீர் 3 காசுக்கு விற்பனையா? - மறு  ஆய்வு செய்யப்படும்
செவ்வாய் 26 ஜூன் 2018 11:33:01

img

கோலாலம்பூர், ஜூன் 26-

சிங்கப்பூருக்கு ஒவ்வோர் ஆயிரம் கேலனுக்கும் தலா 3 காசு வீதம் விற்பனை செய்யப்பட்டு வரும் குடிநீர் விற்பனை மீதான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது தொடர்பில் அந்தக் குடியரசுடன் மலேசியா பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறது என்று பிரதமர் துன் டாக்டர்  மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். சிங்கப்பூருக்கு  அந்த விலைக்கு குடிநீர் விற்பனை செய்யப்படுவதானது ‘அறிவுக்கு பொருந்தாத’  ஒன்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.6.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img