(பார்த்திபன் நாகராஜன்) பெட்டாலிங்ஜெயா,
இந்திய உணவகங்க ளில் உள்நாட்டு சமையல் காரர்களை நியமிக்கும் திட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று மனி தவள அமைச்சர் எம். குலசேகரன் நேற்று அறிவித்தார். தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வகையில் 11 இந்திய வர்த்தக சங்கங்கள் நேற்று அமைச்சர் குலாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.6.2018
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்