ஈப்போ,
எம்.இந்திரா காந்தியின் இளைய மகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை துரிதப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, அவரின் வழக்கறிஞரும் மனித வள அமைச்சருமான எம்.குலசேகரன் விரைவில் போலீஸ் படைத் தலைவர் முகமட் ஃபுஸி ஹரூணை சந்திக்கவிருக்கிறார்.நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக முகமட் ரிதுவான் அப்துல்லாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட அதே சமயம், பிரசன்னா டிக்சாவை தமது முன்னாள் மனைவி யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.6.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்