கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குக்கு தொடர்பு டைய வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப் பட்டு வருகிறது. இதுவரை கணக்கிட்டதில், அவற்றின் மதிப்பு அரை பில்லியன் வெள்ளியைத் தாண்ட லாம் என கணிக்கப் பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை முழுமையாக கணக்கிட்டு முடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.6.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்