பெட்டாலிங் ஜெயா,
தேசிய முன்னணியின் (தேமு) சரவா பங்காளிக் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இருந்து இப்போது விலகிவிட்ட நிலையில், தேமுவை கலைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஸிஸ் கூறினார்.பாரிசான் இப்போது இல்லாததைப் போலவே கருதப்படுகிறது என்றும் துணிச்சலான மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி தி சன் டெய்லியிடம் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.6.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்