கோலாலம்பூர்,
அம்னோ இடைக்கால தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தம் முன்னாள் எஜமானர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை நேற்று சென்று சந்தித்தார்.மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவ்விருவருக் கும் இடையே நடைபெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக முன்னாள் துணைப் பிரதமர் ஜாஹிட் கூறினார். இந்த சந்திப்பு அநேகமாக அனை வருக்கும் நன்மைகள் கொண்டு வரலாம் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 8.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்