கோலாலம்பூர்,
இந்திய சமூக -பொருளாதார மேம்பாட்டு சிறப்புப் பிரிவின் (செடிக்) நிதியில் 3 கோடி வெள்ளி நிதியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கம் மோசடி செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டுமென மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று வலியுறுத்தி யுள்ளார். அந்த 3 கோடி வெள்ளி நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படும் விவகாரம் குறித்தும் ஆழமாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamoil Daily on 8.6.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்