கோலாலம்பூர்,
நாட்டில் நிகழ்ந்த மொத்தம் 940 கோடி வெள்ளி எரிவாயு குழாய் திட்டங்கள் சம்பந்தப்பட்ட ஊழலை நிதியமைச்சு நேற்று அம்பலப்படுத்தி உள்ளது.இந்த இரண்டு திட்டங்களுக் கான மொத்த தொகையில் 88 விழுக்காடு எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், 13 விழுக்காட்டு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன என்பதை நிதியமைச்சு கண்டுபிடித்து இருக் கிறது. கருவூலத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகளின் மீளாய்வுக்கு கொண்டு வரப்படாமல் இருந்த ரகசிய கோப்புகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த திட்டங்களில் இவையும் அடங்கும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்