img
img

நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக டோமி தோமஸ் 
புதன் 06 ஜூன் 2018 11:12:43

img

கோலாலம்பூர்,

நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக (ஏ.ஜி) முன்னணி வழக்கறிஞர் டோமி தோமஸ் நியமனத்திற்கு குறிப்பிட்ட தரப்பினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் பரிந்துரையின் பேரில் டோமியின் நியமனத்திற்கு மாமன்னர் ஐந்தாவது சுல்தான் முகமட் அங்கீகாரம் வழங்கியுள்ளார். சட்டத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான பரந்த அனுபவத்தைக் கொண்டவரான டோமி தோமஸுக்கு பிரதமர் மகாதீரும் அவர் தலைமையிலான  பக்காத்தான் ஹராப்பான் அமைச்சரவைக் குழுவினரும் முழுமையாக ஆதரவு தெரிவித்தனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img