கோலாலம்பூர்,
நாட்டின் அடுத்த சட்டத்துறை தலைவராக, மூத்த வழக்கறிஞரான டோமி தோமஸை நியமனம் செய்வதில் மாட்சிமை தங்கிய பேரர சருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவரைத் தவிர வேறொருவரின் பெயரை அரசாங்கம் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் திட்டவட்ட மாகக் கூறியுள்ளார். தோமஸின் பெயரை முன்மொழிந்த விஷயத்தில் நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தாங்கள் செயல்பட்டிருப்பதாக அவர் சுட்டி க்காட்டினார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், பிரதமரின் ஆலோசனையின் பேரில் சட்டத்துறை தலைவரின் நியமனத்தை மாட்சிமை தங்கிய பேரரசர் ஏற்று செயல்பட வேண்டும். அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.6.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்