img
img

பெடூலி சேஹாட் திட்டத்தின் வழி இலவச மருத்துவ சிகிச்சை
வெள்ளி 01 ஜூன் 2018 11:37:44

img

மக்கள் நல்வாழ்வுக்கான ‘பெடுலி சேஹாட்’  திட்டத்தின் வழி  500 வெள்ளிக்கும் குறைவான செலவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு சிறப்பு கார்டு வழங்கப்படும் என்று பக்காத்தான் அறிவித்து இருந்தது. அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிளினிக்குகளில் மட்டும் அவர்கள் தங்களுக்கு வழங்கப்ப டுகின்ற ‘பெடுலி சேஹாட்’  திட்ட அட்டையை பயன்படுத்தி  சிகிச்சை பெற முடியும். அதனையும் அரசாங்கம் ஒத்திவைப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ள தாக லிம் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img