கோலாலம்பூர்,
ஆசியாவின் பொருளாதார புலியாக விளங்கிய மலேசியா வின் தற்போதைய கடன், ஒரு திரிலியன் என்று சொல்லும் அளவிற்கு வெ. 1,000,000,000,000 ( ஒரு லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அம்பலப்படுத்தியுள்ளார். வெ. 300 பில்லியனாக இருந்த மலே சிய கடன், வெ. 1,000 பில்லியனாக (ஒரு திரிலியன்) உயர்ந்தது எப்படி? இந்த கடனை அடைப்பதற்கு மலேசியாவின் 3.1 கோடி மக்கள் தொகையில் தலைக்கு வெ. 32,258 ஐ சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.5.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்