கோலாலம்பூர்,
நடந்து முடிந்த நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மலேசிய இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்நாட்டு இந்தியர்க ளுக்காக நான் குரல் கொடுப்பேன். என்னை நம்புங்கள் என்று வாக்குறுதி அளித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.5.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்