கோலாலம்பூர்,
நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் படு மோசமான தோல்வியைச் சந்தித்த ம.இ.கா. நாளை அதன் மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துகிறது. இதில்,கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் பதவி விலகும் நெருக்குதலுக்கு ஆளாவார் என்று நம்பப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் 9 நாடாளுமன்ற, 18 சட்டமன்ற இடங்களுக்கு ம.இ.கா. போட்டியிட்டது. எனினும், 2 நாடாளுமன்ற, மூன்று சட்டமன்றத் தொகு திகளை மட்டுமே அதனால் கைப்பற்ற முடிந்தது.
Read More: Malayasia Nanban Tamil Daily on 15.5.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்