கோலாலம்பூர்,
நாட்டின் ஏழாவது பிரதமர் என்ற முறையில் நேற்று அதிகாரப்பூர்வமாக பணியை தொடங்கிய துன் டாக்டர் மகாதீர் முகமட், அரசாங்க இலாகாக்களின் தலைமைச் செயலாளர்களுடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் எடுத்துள்ள சில முடிவுகள் அரசாங்க இலாகாக்களின் தலைமைச் செயலாளர்களை அதிர வைத்துள்ளன. அதேவேளையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் 260 கோடி வெள்ளி விவகாரத்தை மூடி மறைத்ததாக கூறப்படும் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலியை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.5.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்