கோலாலம்பூர், மே 8-
மலேசிய வரலாற்றில் மிக கடுமையான தேர்தல் என வர்ணிக்கப்படும் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பராமரிப்பு அர சாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணிக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலை மையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இடையில் நடைபெறும் இந்த கடும் பலப்பரீட்சையில் இரு தரப்பிலும் வலுவான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகால ஆட்சி யாருக்கு?
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.5.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்