பெட்டாலிங் ஜெயா,
14ஆவது பொதுத் தேர்தலின் போது அரச மலேசிய கடற்படையினர் (ஆர்எம்என்) எவ்வகையான வெளித் தலையீடும் இன்றி அவர்களின் வாக்குகளை சுதந்திரமாக பதிவு செய்யலாம் என கடற்படை தலைமை அதிகாரி டான்ஸ்ரீ அஹ்மட் கமாருல் ஸமான் அஹ்மட் படாருடின் கூறியுள்ளார். வாக்களிக்கு ம்போது கடற்படையினர் அவர்களின் சொந்த விருப்பங்களை தேர்வு செய்ய சுதந்திரம் உள்ளது. கடற்படையினரின் முடிவை மாற்றக்கூடிய ஏதே னும் தூண்டுதலால் கவரப்பட வேண்டாம். உண்மைகள், கண்காணிப்புகள், சாதனைகள், நமது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் விவேகத்தை பயன்ப டுத்துங்கள்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.5.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்