கோலாலம்பூர்,
தேசியப் பொருளாதாரத்திற்கும் மேம்பாட்டிற்குமான மலேசியத் தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டும் வகையில் அவர்களுக்கு பரா மரிப்பு அரசாங்கப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று ஐந்து அன்பளிப்புகளை அறிவித்துள்ளார். நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் எல்லா வகையிலும் விசுவாசமாக உள்ள தொழிலாளர்களை பாராட்டி மலேசியத் தொழிற்சங்க காங்கிரசுக்கு (எம்டியூசி) வெ.30 லட்சம் மானியத்தை அரசாங்கம் வழங்கும் என்றார் பிரதமர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.5.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்