கோலாலம்பூர்,
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மே 9 பொதுத் தேர்தலின்போது பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தகுதியை பெறுகிறாரா என்பதை தீர்மானிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மே 3ஆம் தேதி வியாழக்கிழமையை நேற்று நிர்ணயித்தது.பத்து நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் தியான் சுவாவிற்கு கடந்த மாதம் 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதை காரணமாகக் காட்டி, அவருடைய வேட்புமனுவை கடந்த சனிக்கி ழமை தேர்தல் அதிகாரி அன்வார் முகமட் ஸைன் நிராகரித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.5.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்