சண்டாக்கான்,
மக்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் வழங்குவதில் தேசிய முன்னணி (தேமு) மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தமது சொந்த திட்டங்களை பின் தொடர்ந்து செல்வதுடன் மக்களின் உணர்வு களுடன் விளை யாடும் வகையில் சுலோ கங் களைக் கூறி வருகிறது. நமது வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு கட்சியையே நாம் தெரிவு செய்ய வேண்டும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.5.2018
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்