ஆயர் ஹீத்தாம்,
முன்னாள் பிரதமரும் பக்காத்தான் ஹராப் பான் கூட்டணித் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் படங்கள் தேர்தல் சுவரொட்டிகள், விளம்ப ரப்பலகைகள் போன்றவற்றில் இருக்கக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கடுமையான கெடுபிடியினால் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி வருகின்றனர். அவருடைய படங்கள் தேர்தல் சுவரொட்டிகளில் இருக்கக் கூடாது என்று கூறி, அவற்றை அகற்றும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Read More: Malaysia nanban Tamil Daily on 1.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்