கோலாலம்பூர்,
ஐந்து ஆண்டு களாக கட்சித் தேர்தலை நடத்தத் தவறியிருக்கும் காரணத்தால் அம்னோ சட்ட விரோதமானது என்றும் அக்கட்சி கலைக்கப்பட வேண்டும் என்றும் 16 அம்னோ உறுப் பினர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தி ருந்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.1966-ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 18சி-யின் கீழ், அரசியல் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்பதால் மனுவை தள்ளு படி செய்வதாக நீதிபதி கமாலுடின் முகமட் சாயிட் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்