கோலாலம்பூர்,
நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று சனிக்கிழமை நடைபெறு கிறது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 505 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏககாலத்தில் நடை பெறும் வேட்புமனுத்தாக்கலில் எல்லா தொகுதிகளிலும் கடும் போட்டி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மூன்றாவது அணியாக பாஸ் கட்சி தேர்தல் களத்தில் குதித்தாலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணிக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இடையில் நடைபெறும் தேர்தலாகவே இது பார்க்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்