கோலாலம்பூர்,
வரும் மே 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் மே 10,11 ஆகிய இரு தினங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார். அதே வேளையில் தேசிய முன்னணி தனது ஆட்சியை தற்காத்துக்கொள்ளும் அளவிற்கு மகத்தான வெற்றியை பதிவு செய்தால் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எத்தனை நாள் விடுமுறையை அறிவிப்பார் என்று மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்